விவசாயிகள் கருப்புக் கொடி

img

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

சேலம் சென்னை 8 வழிச் சாலையை அமைத்தே தீருவோம் என பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமியை கண்டித்து சேலத்தில் விவ சாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்